சுற்றுலாத்துறைக் கூட்டணி: கொவிட் -19 தொற்றுநோய்க்குப் பின்னர் சுற்றுலாத்துறைக்கு அனுபவம் வாய்ந்த பயணியின் முக்கியத்துவம்
“அனுபவ பொருளாதாரம் –இலங்கையை எவ்வாறு நிலையான முறையில் மீட்டமைத்தல் மற்றும் தொழில்துறையின் அனைத்து துறைகளுக்கும் பார்வையாளர்களைக் கொண்டு செல்லல்” என்பது தொடர்பான இணையமூலமான புதிய விழிப்புணர்வுக் கருத்தரங்குத் தொடரை இலங்கை சுற்றுலாத்துறை கூட்டணியின் மிகப் பெரியளவில் வெற்றிகரமாக நடாத்தியது. நிபுணர் குழாமானது, அவுஸ்திரேலிய சுற்றுலாத்துறையின் முன்னாள் பிரதித் தலைவர் அண்ட்ரூ பெயார்லி; டுவென்டி31 கன்சல்டிங் நிறுவனத்தின் பங்காளர் ஒலிவர் மார்ட்டின், மற்றும் கைட்சர்ஃபிங் லங்காவின் இணை நிறுவுனர் மற்றும் உரிமையாளர் டில்சிறி வெலிகல ஆகியோரை உள்ளடக்கியிருந்தது. தொழில்துறையானது […]
Read More